உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரிகளின் எண்ணம் நிறைவேறும்.சதயம்: குடும்பத்தில் அமைதி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உறவினர்கள் வீடுதேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !