உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பயணத்தால் லாபம் உண்டாகும். சதயம்: சிறு வியாபாரிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்.பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்கள் முயற்சியை லாபமாக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !