/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் எளிதாக நடந்தேறும். சதயம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: இன்று எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.