/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.