/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.சதயம்: வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.