/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஆதரவால் வேலைகள் முடிவடையும்.சதயம்: பணியாளர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.