/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சதயம்: வேலையில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் திருப்தி தரும்.