/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.சதயம்: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர்கள்.பூரட்டாதி 1,2,3: சிறுதொழில் செய்வோருக்கு லாபம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.