/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும்.சதயம்: பிரச்னை தேடிவரும். பிறரது விஷயத்தில் தலையிடாமல் இருப்பது அவசியம்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். உடன் இருப்போரே உங்களை சங்கடப்படுத்துவர்.