/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: புதிய வாய்ப்பு தேடிவரும். தெய்வ வழிபாடு உங்கள் மனக்குறையை போக்கும்