/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சதயம்: தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.