/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். முயற்சிகள் பலிக்கும். சதயம்: தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். செயலில் கவனம் தேவை. குழப்பம் வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும்.