உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: உற்சாகமான நாள். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும்.சதயம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: நிதிநிலை உயரும். அவசர கடன்களை அடைப்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !