/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: காலை வரை உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் வரும். அதன்பிறகு திடீர் செலவு ஏற்படும்.சதயம்: வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.