/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும்.சதயம்: பழைய பிரச்னை தீரும். வரவேண்டிய பணம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். பயணத்தில் பலன் உண்டு. பூரட்டாதி 1,2,3: குழப்பம் வேண்டாம். புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். திட்டமிடுவது நல்லது.