உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.சதயம்: எண்ணம் நிறைவேறும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். வாய்ப்பு தேடி வரும். வெளியூர் பயணத்தில் நன்மை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !