/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்திலுள்ள பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் அனுசரிப்பு தேவை.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டாலும் எடுக்கும் வேலை இழுபறியாகும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.