/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நிலை சீராகும். சதயம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். தொழிலில் போட்டியாளர் விலகுவர்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.