/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். சதயம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.