/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படவும். கேளிக்கை விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.சதயம்: குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: கையில் பணம் கொண்டு போகும்போது, கவனமாக இருப்பது நல்லது.