உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வரவு செலவில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.சதயம்: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தைரியமாக செயல்படுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !