/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். விஐபிகளால் உங்கள் வேலைகள் முடியும்.சதயம்: கவனமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வருமானம் அதிகரிக்கும்.