/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: பணியிட பிரச்னைகள் முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.