/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3, 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1, 2, 3: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும்.