உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் தேவை. செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர்.சதயம்: மறைமுகமாக சிலர் தொல்லை கொடுப்பர். எடுக்கும் செயல்களில் நெருக்கடி ஏற்படும்.பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு உண்டு. மனதில் சலிப்பு தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !