/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வரவை வைத்து சதயம்: உங்கள் வேலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.