/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சதயம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். நினைத்ததை அடைவீர். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.