/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை இருந்த ஆதாய நிலை மாறும்.சதயம்: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் லாபம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.பூரட்டாதி 1,2,3: விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும்.