உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வேலை பளுவிற்கு ஆளாகும். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீர். பிறரை  அனுசரித்துச்செல்வீர்கள்.சதயம்: அலைச்சல் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.பூரட்டாதி 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வருமானத்தின் மீது கவனம் செல்லும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !