உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: உடன் இருப்போர் உங்களுக்கு எதிராக மாறுவர். உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !