உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சதயம்: சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும்.பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். எதிலும் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !