/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். வழக்கு வெற்றியாகும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். குடும்ப நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3: இழுபறி விவகாரம் முடியும். நீங்கள் ஈடுபடும் வேலையில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.