உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். விரும்பியதை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !