உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: வாகனப்பயணத்திலும், இயந்திரம் சம்பந்தமான பணியிலும் எச்சரிக்கை அவசியம். பூரட்டாதி 1,2,3: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது அவசியம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !