உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: தடைகள் விலகும் நாள். நேற்றுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். சதயம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !