உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் எடுக்கும் வேலை ஆதாயத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !