உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும்.சதயம்: நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை உயரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !