/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சதயம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.