/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்ட வேலை நடக்கும்.சதயம்: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர்.தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். தொழில் லாபமாகும். சேமிப்பு உயரும்.