/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சாதகமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சதயம்: எதிரிகள் கை ஓங்கும். அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம்வரும்.