/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: உழைப்பால் லாபம் காணும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நடக்கும். பயணத்தால் லாபம் உண்டாகும்.சதயம்: வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை முயற்சியை லாபமாக்கும்.