உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். வழக்கு சாதகமாகும்.சதயம்: இழுபறி வேலை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகுவர். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !