/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல் நிலையில் தோன்றிய சங்கடம் விலகும். வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். செல்வாக்கு உயரும்.