உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். நண்பர்கள் ஆதரவால் எடுத்த வேலை முடியும். எதிராக செயல்பட்டவர் சரண் அடைவர்.சதயம்: குடும்பத்தில் இருந்த இழுபறி வேலை நடக்கும். பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளியில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !