/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.சதயம்: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் திருப்தி தரும்.