உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். பயணத்தை தவிர்ப்பது நல்லது.சதயம்: உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் சென்று லாபம் அடைவீர். திட்டமிட்ட வேலை நடக்கும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !