/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: பிறரிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். உங்கள் முயற்சி இழுபறியாகும்.