/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். சதயம்: தேவையற்ற பிரச்னைகள் இன்று தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.