/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சதயம்: தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன் கொடுத்த பணம் கைக்குவரும்.