/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சேமிப்பு உயரும்.சதயம்: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.